Thursday, May 04, 2006

வாழ்க ஜனநாயகம்


ஏழுபத்து ஆறு முறை தோல்விகள் சந்தித்து தற்போது செபாக்கத்தில கருணாநீதி எதிர்த்து போட்டியிடும் பத்மராஜன் இதுவரை முன்சிபல் தேர்தலிருந்து ஜனாதிபதி தேர்தல் வரைக்கும் போட்டியிட்டு இருக்கார். இவர் எதிர்த்து போட்டியிட்ட விஐபிகள் ஏ.பி.அப்துல் கலாம், கே.ஆர்.நாரயணன், பி.வி. நரசிம்ம ராவ், ஏ.பி. வாஜ்பேய்.ஜெ. ஜெயலலிதா. அதிக தோல்விகள் கண்ட வேட்பளரா limca book of records ல இடம்பிடத்துள்ள இவரோட இலக்கு கின்னஸ்தானாம். வாழ்க ஜனநாயகம்.

2 comments:

Anonymous said...

ராசா,
கூடிய சீக்கிரம் அதிக தடவை கட்சி மாறுனவங்க பேரு கூட லிம்கா புக்குல வருமாம்ல... அதுக்கும் நம்மூர்லதான் பெரிய ஆளுங்க எல்லாம் இருக்காங்கப்பா.....

பட்டணத்து ராசா said...

//அதுக்கும் நம்மூர்லதான் பெரிய ஆளுங்க எல்லாம் இருக்காங்கப்பா.....
// :-) சித்தி இந்த பக்கம் எட்டிபாத்ததற்கு நன்றி.