Wednesday, May 03, 2006
விருத்தாசலத்தில் விஜயகாந்த் தேறுவார்
தற்சமய நிலவரப்படி விருத்தாசலத்தில் விஜயகாந்த் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தேறுவார் என்றேப்படுகிறது.பாமக வேட்பாளரின் மிதான அதிருப்தி ஒரு காரணியாக இருந்தாலும் சினிமா கவர்ச்சி மககளிடம் இன்னும் செல்லும் என்பதே கூற்று.எனினும் கலர்டிவி திட்டம் பெண்களின் வாக்கு விஜயகாந்த் எதிராகதான் உள்ளன. ஆண்களுக்கு அத்திட்டம் அமலாக்கபடும்போது நிகழும் சார்ப்பு பற்றிய கேள்வி எழுவதால் கனிசமான வாக்குகள் விஜயகாந்துக்கு விழும்.பொதுவாக அதிமுக திமுக பாமக ஆட்சி காலங்களில் பெரிதாக குறிப்பிடும்படியாக எந்த ஒரு திட்டமும் நிகழ்த்தபடவில்லை ஆகவே செயல்பாடுகள் முலம் வாக்குகளை கூட்ட இக்கட்சிகள் தவிறிவிட்டன என்றுதோனுகிறது.சமிபமாக பெய்த பெரும்மழையில் விழுந்த பாலம் அது சீர் அமைக்க, மாற்றுபாலத்துக்கான தாமதங்கள் இப்படி அதிருப்திகள் இருக்கும்பொது திடிரன தொகுதி நட்சத்திர அந்தஸ்து தந்த விஜயகாந்தின் மிதான கவர்ச்சி செல்லும்.அவர் ஜெயித்த பிறகு பெருசா அவரு செய்லலனாலும் அவரு அடிக்கப்போற சில ஸ்டண்டுகளும் அதன் ஊடக கவரப்பும் சில நல்லதுகள விருதாசலத்தில் நடக்கலாம்.. நடக்கட்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
apdi podu............!
சாதி கவர்ச்சியை மீறி விஜயகாந்த் ஜெயித்தால் அது ஒரு சாதனைதான். சந்தேகமில்லாமல்.
கருத்து கணிப்புகள் அவ்வண்ணமே சொல்கின்றன.வரட்டும்.கேப்டன் சட்டசபையில் தமிளன், தமில்மொளின்னு முழங்கறதை பார்க்க ஆசை
//தமிளன், தமில்மொளின்னு முழங்கறதை பார்க்க ஆசை //
:-)
sivagnanamji , muthu thanks for coming.
//தமிளன், தமில்மொளின்னு முழங்கறதை பார்க்க ஆசை //
இன்னும் சில ஆச்சரியங்கள் கூட தென் திசையிலிருந்து வர இருக்கிறது!
10-ம் தேதி விரிவாகப் பேசலாம்.
ஆமாம், 'முழங்குவதைக்' கேட்கத்தானே முடியும்!
அது எப்படி, சிலர் ''பார்க்கப்' போகிறார்கள்?
ஏமாற்றத்தில் வரும் பேச்சு...... அப்படித்தான் இருக்கும்!
.......
மற்றவர்கள் எல்லாம் 'ல' 'ள' 'ழ' சரியாக உச்சரிப்பதாக எண்ணமோ?
If so, then all assembly session will be very interesting to watch.
thanks for coming sivabalan
வாழ்த்துக்கள் விஜயகாந்த், சுவிங் கனக்குகளையும், சாதி அரசியலையும் மீறி வெற்றி பெற்று இருக்குறீர்கள் வாங்க வாங்க.
விருத்தாசலத்தில் 2,747 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி.
Post a Comment