கடைசி காலத்துல மக்களுக்கு ஏதாவது நல்லது பண்ணிட்டு போறத விட்டுட்டு ஏன் இப்படி ஆணவம் அராஜகம் பண்றீங்க? நான் காந்தியா இருக்கறதும், நேதாஜியாக மாறுறதும் உங்க கைல தான் இருக்குது
யாருபா வசனம் எழுதிக்கொடுத்தது. லியாகத் அலியா? இன்னாமா வசனம் எழுதிறாருபா... நச்சுன்னு இருக்கு... ஆனா இந்த வசனம் அவருடைய கல்யாணமண்டபத்தை காப்பாத்த என்று நினைக்கும் போது ரொம்ப கொடுமையா இருக்குபா... நமக்கு வந்து வாய்க்கிறது எல்லாம் சுயநலத்தின் உச்சனியிலிருக்கறது வருதே ஏன்? எல்லாம் நாம் கொடுத்துவைத்தது அவ்வளவு தான் போல?
3 comments:
அட...சினிமான்னு நெனச்சு "பஞ்ச்" டயலாக் பேசிட்டாரு...விடுவீங்களா!!!
நேதாஜியாம்...காந்தியாம்...ஆனாலும் கருவாயனுக்கு குறும்பு கொஞ்சம் ஓவர் தான்:))
இது எந்தப் படத்து வசனம்?

Post a Comment