திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட மாநில சுயாட்சி சாத்தியமா?
ஜிவ நதிகள் இல்லாத தமிழகத்தில், மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பக்கிட்டின் நிலை என்ன?
மொழி, இனம் என பல வகையில் உணர்ச்சிவயபடும்மக்களுக்கிடையே மாநிலங்களின் உறவுகள்?
ஊழல் மலிந்த நிர்வாக இயந்திரங்களிடம் அதிக அதிகாரம்?
4 comments:
//திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட மாநில சுயாட்சி சாத்தியமா?//
மாநில சுயாட்சி என்றால் என்ன சொல்லுங்க..
//ஜிவ நதிகள் இல்லாத தமிழகத்தில், மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பக்கிட்டின் நிலை என்ன?//
வழிவழியாக வருகிற உரிமை வேண்டாமா?
//மொழி, இனம் என பல வகையில் உணர்ச்சிவயபடும்மக்களுக்கிடையே மாநிலங்களின் உறவுகள்?//
அவன் அவன் உரிமையை அடுத்தவன் மதிச்சு நடந்துக்கணும்.போலி தேசியம் பேசக்கூடாது.அவ்வளவுதான்.
//ஊழல் மலிந்த நிர்வாக இயந்திரங்களிடம் அதிக அதிகாரம்?//
மத்திய அரசாங்கத்தில் ஊழல் இல்லை என்று யார் சொன்னது?
(அண்ணே உங்க கவிதை இந்த ஞானசூன்யத்திற்கு புரியலை..என்னை திட்டி ஏதாச்சுமா?
//(அண்ணே உங்க கவிதை இந்த ஞானசூன்யத்திற்கு புரியலை..என்னை திட்டி ஏதாச்சுமா?
//
என்ன முத்து இப்படி சொல்லிபுட்டிங்க, என்னைய மதிச்சி நான் எழுதர குப்பையல்லாம் படிச்சி, பின்னூட்டம் இடர ஒரே ஆளு, உங்களப் நான்... என்னமோ போங்க கடினமா இருக்குது :(
//மாநில சுயாட்சி என்றால் என்ன சொல்லுங்க..//
அது தெரியாம தான் கேட்டுறுக்கிறேன் :(
//வழிவழியாக வருகிற உரிமை வேண்டாமா?//
வேணும் வேணும் , அது இதனால பாதிக்கபடாதா(கூடாது) தான் கேட்கிறேன்
மாநில சுயாட்சின்னா அதிக உரிமைகள் என்று நினைக்கிறேன்.
மொழி இனம் என்று உணர்ச்சிவசப்படுவதில் தவறில்லை.அதனால் அடுத்தவனை ஆதிக்கம் செய்வதும் அடிப்பதும் தான் தவறு.
Post a Comment